OUR TELEGRAM CHANNEL FOR JOB UPDATES Click Here

TNPSC 52 Accounts Officer, Manager – Grade III, Finance, Senior Officer (Finance) காலியிடங்கள் அறிவிப்பு - சம்பளம் Rs. 56,900/-

TNPSC 52 Accounts Officer, Manager – Grade III, Finance,  Senior Officer (Finance) காலியிடங்கள் அறிவிப்பு - சம்பளம் Rs. 56,900/-


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Organization  / நிறுவனம்:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

Job Category / வகை:

அரசு வேலை

Name of the Post / பதவி:

Accounts Officer Class – III

Accounts Officer

Manager – Grade III

Senior Officer (Finance)

Manager (Finance)

Total Vacancies / மொத்த காலியிடங்கள்:  52

Accounts Officer Class – III – 07

Accounts Officer – 01

Manager – Grade III – 04

Senior Officer (Finance) – 27

Manager (Finance) – 13

Salary / சம்பளம்:

Accounts Officer Class – III – Rs. 56,900 – 2,09,200

Accounts Officer – Rs. 56,900 – 2,09,200

Manager – Grade III – Rs. 56,900 – 2,09,200

Senior Officer (Finance) – Rs. 56,900 – 2,09,200

Manager (Finance) – Rs. 37700 – 1,38,500

Educational Qualification / கல்வித் தகுதி:

CA /ICWA

Age Limit / வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது

SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s, BCMs and Destitute Widows – வயது வரம்பு இல்லை

Others – 37 years

Application Fee / விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் – Rs.150/-

தேர்வு கட்டணம் – Rs.200/-

SC/ST/ PWD/ Widow – கட்டணம் கிடையாது

Job Location / பணிபுரியும் இடம்:

தமிழ்நாடு

Selection Procedure /தேர்வு செய்யும் முறை:

Computer Based Test (CBT)

Interview

How to Apply / விண்ணப்பிக்கும் முறை?:

இந்த பதவிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும். விண்ணப்பித்த பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

Important Dates:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 09.11.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 08.12.2023

Official Notification / அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification) – Download Here

அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) – Check Now

ஆன்லைனில் விண்ணப்பிக்க (Apply Online)Apply Now

மேலும் அரசு வேலைகள் – Click here


Important Links:

Text BOOK For Competitive Exams

Previous Year Question Papers Download 

 Tamil Nadu Government Exam Notes:

TNPSC Previous year question papers collections in single PDF

Mental Ability 

Other Important Links:

General English

General Tamil

News Paper Materials 

RRB RAILWAY RECRUITMENT BOARD (RRB NTPC) material free download

EMPLOYMENT NEWS

GENERAL AWARENESS FOR COMPETITIVE EXAMINATIONS

 

Tags:

tnpsc recruitment 2023,tamilnadu tnpsc recruitment 2023,upcoming tnpsc recruitment 2023,tneb tnpsc recruitment 2023,tnpsc recruitment 2023 apply online,tnpsc recruitment 2023 annual planner,tnpsc recruitment 2023 last date,tnpsc recruitment 2023 in tamil,tnpsc aavin recruitment 2023,tnpsc librarian recruitment 2023,tnpsc cesse recruitment 2023,tnpsc cesse recruitment 2023 apply online,tnpsc road inspector recruitment 2023 apply online,tnpsc ae recruitment 2023,tnpsc aavin recruitment 2023 apply online,tnpsc architect recruitment 2023,tnpsc ao recruitment 2023,tnpsc aavin recruitment 2023 syllabus,tnpsc agriculture officer recruitment 2023,tnpsc assistant professor recruitment 2023,tnpsc assistant geologist recruitment 2023,tnpsc research assistant recruitment 2023,tnpsc assistant training officer recruitment 2023,tnpsc constable recruitment 2023,tnpsc cese recruitment 2023,tnpsc chemist recruitment 2023,tnpsc cesse recruitment 2023 notification,tnpsc cdpo recruitment 2023,tnpsc current recruitment 2023,tnpsc group c recruitment 2023,tnpsc civil judge recruitment 2023,tnpsc direct recruitment 2023,

Post a Comment