OUR TELEGRAM CHANNEL FOR JOB UPDATES Click Here

SBI வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு Deputy Manager (Security) / Manager (Security) வேலை - சம்பளம் Rs. 48170/-

SBI வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு Deputy Manager (Security) / Manager (Security)வேலை!

State Bank of India (SBI) நிறுவனத்தில் காலியாக உள்ள Deputy Manager (Security) / Manager (Security) பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


Organization  / நிறுவனம்:

State Bank of India (SBI)

Job Category / வகை:

அரசு வேலை

Name of the Post / பதவி:

Deputy Manager (Security) / Manager (Security)

Total Vacancies / மொத்த காலியிடங்கள்:  42

Deputy Manager (Security) / Manager (Security) – 42

Salary / சம்பளம்:

Rs. 48170/-

Educational Qualification / கல்வித் தகுதி:

Graduate in any discipline

Age Limit / வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 25 years

அதிகபட்ச வயது – 40 years

வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PWD – 10 years

Application Fee / விண்ணப்ப கட்டணம்:

General/ EWS/ OBC – Rs. 750/-

SC/ ST/ PwBD – கட்டணம் இல்லை

Job Location / பணிபுரியும் இடம்

இந்தியா

Selection Procedure /தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் (Interview) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

How to Apply / விண்ணப்பிக்கும் முறை?:

இந்த பதவிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும். விண்ணப்பித்த பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

Important Dates:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 07.11.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 27.11.2023

Official Notification / அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification) – Download Here

அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) – Check Now

ஆன்லைனில் விண்ணப்பிக்க (Apply Online)Apply Now


 

Important Links:

Text BOOK For Competitive Exams

Previous Year Question Papers Download 

 Tamil Nadu Government Exam Notes:

TNPSC Previous year question papers collections in single PDF

Mental Ability 

Other Important Links:

General English

General Tamil

News Paper Materials 

RRB RAILWAY RECRUITMENT BOARD (RRB NTPC) material free download

EMPLOYMENT NEWS

GENERAL AWARENESS FOR COMPETITIVE EXAMINATIONS

 

Tags:
sbi po recruitment,sbi po recruitment 2023,sbi po recruitment 2023 notification,sbi
po recruitment 2020,sbi po recruitment 2021,sbi po recruitment 2023 last date
to apply,sbi po recruitment process,sbi po recruitment 2024,sbi po recruitment
2022 notification pdf,sbi po recruitment 2023 syllabus,sbi po recruitment 2023
date,sbi po recruitment 2022 apply online,sbi po recruitment 2023 apply online,sbi
po recruitment 2022 apply,ibps po recruitment 2022 apply online,ibps po
recruitment 2023 apply online,sbi po recruitment 2022 free job alert,sbi po
recruitment apply online,sbi po recruitment 2022 admit card,sbi po recruitment
2022 age limit,sbi po recruitment 2022 assam career,sbi po and clerk
recruitment 2022,sbi po recruitment assam,sbi po job benefits,sbi po bank
recruitment 2022,sbi po recruitment 2022 biharjobportal.com,sbi bank po
recruitment 2023,sbi bank po recruitment 2022,sbi po recruitment 2022
eligibility criteria,sbi.co.in po recruitment 2022,sbi po clerk recruitment
2023,sbi po recruitment customer care number,sbi po recruitment contact number,course
of sbi po,sbi po recruitment date,sbi po recruitment important dates,sbi po
recruitment 2022 last date to apply,sbi po recruitment 2022 exam date,

Post a Comment