OUR TELEGRAM CHANNEL FOR JOB UPDATES Click Here

RVNL ரயில்வே துறை நிறுவனத்தில் 50 Manager காலிப்பணியிடங்கள் !

RVNL ரயில்வே துறை நிறுவனத்தில் 50 Manager காலிப்பணியிடங்கள்!

RVNL நிறுவனத்தில் Manager, Deputy Manager, Assistant Manager பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 05-12-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
Organization  / நிறுவனம்:

Rail Vikas Nigam Limited (RVNL)

Name of the Post / பதவி:

Manager, Deputy Manager, Assistant Manager

Total Vacancies / மொத்த காலியிடங்கள்: 50

Manager - 09

Deputy Manager - 16

Assistant Manager - 25

Educational Qualification / கல்வித் தகுதி:

Graduate Degree (BE / B.Tech), Diploma

Salary / ஊதியம்:

Manager - ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை

Deputy Manager - ரூ.50,000/- முதல் ரூ.1,40,000/- வரை

Assistant Manager - ரூ.50,000/- முதல் ரூ.1,20,000/- வரை

Age Limit / வயது வரம்பு:

RVNL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 01.10.2023 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பானது Manager பணிக்கு 40 என்றும், மற்ற பணிகளுக்கு 35 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Selection Procedure / தேர்வு செயல்முறை:

RVNL பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

How to Apply ? / விண்ணப்பிக்கும் முறை:

RVNL பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (05.12.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Important Dates:

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.12.2023

Official Notification / அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification & Application Form) –Download Here

அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) – Check Now

 

Important Links:

Text BOOK For Competitive Exams

Previous Year Question Papers Download 

 Tamil Nadu Government Exam Notes:

TNPSC Previous year question papers collections in single PDF

Mental Ability 

Other Important Links:

General English

General Tamil

News Paper Materials 

RRB RAILWAY RECRUITMENT BOARD (RRB NTPC) material free download

EMPLOYMENT NEWS

GENERAL AWARENESS FOR COMPETITIVE EXAMINATIONS

 

Tags:

rvnl recruitment,rvnl recruitment 2023 notification,rvnl recruitment through gate 2023,rvnl recruitment through gate,rvnl recruitment 2022,rvnl recruitment through gate 2022,rvnl recruitment free job alert,rvnl recruitment 2022 notification,rvnl site engineer recruitment 2022,direct recruitment rvunl,rvnl
recruitment 2023,rvnl accountant vacancy,avalon recruitment group,bvr jobs,b & l recruiting services,bvrmc jobs,rvnl vacancy circular,rvnl chandigarh jobs,c-level recruitment agencies,cvnl jobs,cvmc rn jobs,cvor rn jobs,c r england recruiter,rvnl deputation vacancy,rvnl driver vacancy,e recruitment vacancy list,rvnl jobs for retired employees,rvnl jobs freshers,fv recycling jobs,fv
recycling sumrall ms,what is rvnl,hv renegades jobs,hrlvl,hnvr,hvr jobs,i-recruit review,ivl reconnect,i-recruiter,rvnl job vacancy 2023,rvnl job vacancy,how to get job in rvnl,jv jobs,jnrv,jvra recruiting,rvnl kolkata recruitment,lvrn jobs,lvrn careers,lvrn records careers,llnl remote jobs,mnvalleyrec,mnvl rocket league,rvnl.org recruitment 2022,rvnl vacancy on deputation,www.rvnl.org recruitment,rvnl pmc
jobs,pvplc jobs,rvp job,pvpc jobs,

Post a Comment