OUR TELEGRAM CHANNEL FOR JOB UPDATES Click Here

TN Fisheries Department Recruitment 2023: Apply for Sagar Mitra Post காலிப்பணியிடம் !!

தமிழக மீன்வளத் நலத்துறையில் Sagar Mitra Staff காலிப்பணியிடம் !!

தமிழ்நாடு மீனவர்‌ நலத்துறை நிறுவனத்தில் Sagar Mitra Staff பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 25.10.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

Organization  / நிறுவனம்:

தமிழ்நாடு மீனவர்‌ நலத்துறை

Name of the Post / பதவி:

Sagar Mitra Staff

Educational Qualification / கல்வித் தகுதி:

மீன்வள அறிவியல் / கடல் உயிரியல் / விலங்கியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பதாரர்கள் மேற்கூறிய தகுதி இல்லை என்றால், மற்ற பட்டதாரிகள் அதாவது, வேதியியல்/ தாவரவியல்/ உயிரி வேதியியல்/ நுண்ணுயிரியல்/ இயற்பியல் ஆகியோர் பரிசீலிக்க படுவார்கள். கூடுதலாக, தகவல் தொழில்நுட்பம் (IT) படித்தவர்க்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

Salary / சம்பளம்:

தமிழ்நாடு மீனவர்‌ நலத்துறை பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

Age Limit / வயது வரம்பு:

தமிழ்நாடு மீனவர்‌ நலத்துறை பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 31.07.2023 தேதியின்படி, 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.

Selection Procedure /தேர்வு செய்யும் முறை:

தமிழ்நாடு மீனவர்‌ நலத்துறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

How to Apply / விண்ணப்பிக்கும் முறை?:

தமிழ்நாடு மீனவர்‌ நலத்துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (25.10.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Important Dates:

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.10.2023

Official Notification / அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification) – Download Here


 

Important Links:

Text BOOK For Competitive Exams

Previous Year Question Papers Download 

 Tamil Nadu Government Exam Notes:

TNPSC Previous year question papers collections in single PDF

Mental Ability 

Other Important Links:

General English

General Tamil

News Paper Materials 

RRB RAILWAY RECRUITMENT BOARD (RRB NTPC) material free download

EMPLOYMENT NEWS

GENERAL AWARENESS FOR COMPETITIVE EXAMINATIONS

 

Tags:

tn fisheries jobs,fisheries jobs in tamilnadu,central government fisheries jobs,tn fish and wildlife jobs,fisheries jobs tennessee,wildlife and fisheries jobs tennessee,b & n fisheries,tennessee fisheries jobs,ct fish and wildlife jobs,dnr fisheries jobs,dnr fisheries biologist,eastern fisheries jobs,entry level fisheries jobs,fisheries technician jobs,georgia fisheries jobs,tn fish hatchery,inland fisheries and wildlife jobs,indeed fisheries jobs,jt fisheries,jobs at fisheries,jobs in fisheries and wildlife,kentucky fish and wildlife jobs,kentucky fish and wildlife careers,montana fisheries jobs,mn fisheries jobs,montana fish and wildlife jobs,tennessee fisheries,p/t jobs near me,fisheries jobs pennsylvania,south carolina fisheries jobs,tamil nadu fisheries university jobs,tn employment jobs,u.s fish and wildlife service jobs,u.s. fish and wildlife service careers,u.s. fish and wildlife jobs,tn fisheries job vacancy,government fisheries jobs,vermont fisheries jobs,vt fish and wildlife jobs,vt fish and game jobs,tn fish and wildlife commission,yn fisheries,fish and wildlife jobs tennessee,z man fishing jobs,tn fish and game,1 year fishing license tennessee,tn fisher house,what jobs are in the fishing industry,6th sense fishing jobs,east tn fishing tournaments,fishing jobs tennessee,

Post a Comment