OUR TELEGRAM CHANNEL FOR JOB UPDATES Click Here

தமிழக மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் District Health Society (DHS) Physiotherapists காலிப்பணியிடம் !!

தமிழக மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் District Health Society DHS Physiotherapists காலிப்பணியிடம் !!


மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS) நிறுவனத்தில் Physiotherapists பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 27.10.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

Organization  / நிறுவனம்:

மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS)

District Health Society DHS

Name of the Post / பதவி:

Physiotherapists

Total Vacancies / மொத்த காலியிடங்கள்: 02

Educational Details / தகுதி:

DHS பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Physiotherapy பாடப்பிரிவில் Bachelor’s Degree (BPT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Salary / ஊதியம்:

DHS பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.13,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

Selection Procedure / தேர்வு செய்யும் முறை:

DHS பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

How to Apply / விண்ணப்பிக்கும் முறை?:

DHS பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து செயற் செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், காந்திஜி ரோடு, LIC கட்டிடம் அருகில், தஞ்சாவூர் – 613 001 என்ற முகவரிக்கு 27.10.2023 அன்றுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Important Dates:

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.10.2023

Official Notification / அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification) – Download Here


Important Links:

Text BOOK For Competitive Exams

Previous Year Question Papers Download 

 Tamil Nadu Government Exam Notes:

TNPSC Previous year question papers collections in single PDF

Mental Ability 

Other Important Links:

General English

General Tamil

News Paper Materials 

RRB RAILWAY RECRUITMENT BOARD (RRB NTPC) material free download

EMPLOYMENT NEWS

GENERAL AWARENESS FOR COMPETITIVE EXAMINATIONS

 

Tags:

physiotherapists
jobs 2023,physiotherapist jobs 2023,graduate jobs for 2022,is physical therapy
a job in demand,physiotherapy jobs in america,a career in physical therapy,job
outlook for the future of a physical therapist,physiotherapy job circular 2023,physiotherapist
jobs in dubai 2023,new grad physio salary,will physical therapists make more in
the future,do physical therapists like their jobs,physiotherapy government job
exam 2023,jobs in 2023,physiotherapist jobs usa,physiotherapy jobs america,physiotherapist
jobs edinburgh,physiotherapy jobs usa,physiotherapy jobs in usa for foreigners,physiotherapy
jobs government 2023,physiotherapy vacancy 2023 government,physical therapy
jobs government,physiotherapist jobs in new york,physiotherapist jobs in
islamabad 2023,physiotherapist jobs in america,physiotherapist jobs in usa,physio
jobs usa,physiotherapy jobs in kenya 2023,physiotherapy jobs in karachi 2023,physiotherapy
jobs in kuwait 2023,

Post a Comment