OUR TELEGRAM CHANNEL FOR JOB UPDATES Click Here

BOBCAPS நிறுவனத்தில் Manager/ Senior Manager வேலைவாய்ப்பு !!

BOBCAPS நிறுவனத்தில் Senior Manager வேலைவாய்ப்பு !!

BOB Capital Markets Ltd நிறுவனம் ஆனது Institutional Equity /DMA/ Derivative Sales Trader, Institutional Equity Sales, Manager/ Senior Manager பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.




Organization  / நிறுவனம்:

BOB Capital Markets Ltd - BOBCAPS

Name of the Post / பதவி:

Institutional Equity /DMA/ Derivative Sales Trader, Institutional Equity Sales, Manager/ Senior Manager

Total Vacancies / மொத்த காலியிடங்கள்:  பல்வேறு 
Educational Qualification / கல்வித் தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / MBA /CFA / CA தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Age Limit / வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Experience Details /  முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 4 முதல் 10 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Salary / சம்பளம்:

தகுதியானவர்களுக்கு BOBCAPS-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Selection Procedure /தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

How to Apply / விண்ணப்பிக்கும் முறை?:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் careers@bobcaps.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 25.10.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Important Dates:

விண்ணப்பிக்க கடைசி தேதி – 25.10.2023


Official Notification / அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

Download Notification PDF 1

Download Notification PDF 2

Download Notification PDF 3




Important Links:

Text BOOK For Competitive Exams

Previous Year Question Papers Download 

 Tamil Nadu Government Exam Notes:

TNPSC Previous year question papers collections in single PDF

Mental Ability 

Other Important Links:

General English

General Tamil

News Paper Materials 

RRB RAILWAY RECRUITMENT BOARD (RRB NTPC) material free download

EMPLOYMENT NEWS

GENERAL AWARENESS FOR COMPETITIVE EXAMINATIONS

 

Tags:

bobcaps
jobs,bob's jobs,bob's burgers jobs,bobcat jobs,bobcat job openings,acaps.job
board,a bobcat,b bops hiring,b corp job board,b corp jobs remote,cboc jobs,caps
job openings,caps job,c jobs near me,dcboces jobs,doosan bobcat jobs,dobbs jobs,e
b jobs,ebcap jobs,jobs bob evans,f jobs,f.o.b jobsite,the bob jobs,fbo jobs
near me,gcaptain jobs,gcb jobs,g jobs,h-e-b jobs corpus christi,h-e-b job
openings,h-e-b corporate office jobs,h-e-b corporate jobs,bob's burgers hiring,jobs
bob jones university,jobs bobcat,jobs bobs furniture,k bob cafe,labcorp jobs
burlington,labcorp jobs burlington nc,labcorp jobs chesapeake va,m-b companies
jobs,mcboss jobs,ncab job bank,ocb jobs,ocap jobs,ocb careers,p jobs near me,public
health jobs board,p bob,pbjcal jobs,qcap jobs,q bob,cabq/jobs,qdoba jobs.com,q&b
foods jobs,

Post a Comment