OUR TELEGRAM CHANNEL FOR JOB UPDATES Click Here

TNUSRB - தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் புதிய அறிவிப்பு வெளியீடு 2023 || 3,359 காலிப்பணியிடங்கள்!

TNUSRB - தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் புதிய அறிவிப்பு வெளியீடு 2023 || 3,359 காலிப்பணியிடங்கள்!

TNUSRB - தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு 2023 க்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணைய வழி விண்ணப்பங்கள் (Online Application) வரவேற்கிறது. ஊதிய விகிதம்: ரூ. 18,200 - 67,100.



Organization  / நிறுவனம்:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்

Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB)

Job Category / வகை:

தமிழக அரசு வேலை

Name of the Post / பதவி:

  1. இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை)
  2. இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் 

Total Vacancies / மொத்த காலியிடங்கள்:  3,359

மொத்த காலிப்பணியிடங்களிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு 10%. சார்ந்துள்ள வாரிசுதாரர்களுக்கு 10%. முன்னாள் இராணுவத்தினருக்கு 5% மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு 3% ஒதுக்கப்படும்.

வகுப்பு வாரி இட ஒதுக்கீடு:
தற்போதுள்ள அரசு விதிகளின் படி வகுப்புவாரி இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

Educational Qualification / கல்வித் தகுதி:

குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Age Limit / வயது வரம்பு:

குறைந்தபட்சம் 18 வருடங்கள் அதிகபட்சம் 26 வருடங்கள் (வயது உச்சசவரம்பு பிரிவுகளுக்கு தகுந்தபடி மாறுபடும்)  (01.07.2023-ன் படி)

கூடுதல் தகவல்கள் /  விவரகங்கள் மற்றும் இணையவழி விண்ணப்பம் (Online  Application) சமர்பிப்பதற்கு இவ்வாரியத்தின் இணையதளமான www.tnusrb.tn.gov.in - ஐ பார்வையிடவும்.

Job Location / பணிபுரியும் இடம்:

தமிழ்நாடு

Important Dates:

Notification Date / அறிவிக்கை தேதி: 08.08.2023

Starting Date / விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 18.08.2023

Last Date / விண்ணப்பிக்க கடைசி தேதி – 17.09.2023

How to Apply / விண்ணப்பிக்கும் முறை?:

இந்த பதவிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும். விண்ணப்பித்த பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

Official Notification / அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification) – Download Here

அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) – Check Now

ஆன்லைனில் விண்ணப்பிக்க (Apply Online):  Apply Now





Important Links:

Text BOOK For Competitive Exams

Previous Year Question Papers Download 

 Tamil Nadu Government Exam Notes:

TNPSC Previous year question papers collections in single PDF

Mental Ability 

Other Important Links:

General English

General Tamil

News Paper Materials 

RRB RAILWAY RECRUITMENT BOARD (RRB NTPC) material free download

EMPLOYMENT NEWS

GENERAL AWARENESS FOR COMPETITIVE EXAMINATIONS

 




Tags:
tnusrb
notification,2019 tnusrb notification,tnusrb notification 2023,tnusrb
notification 2023 tamil,tnusrb notification 2023 pc,tnusrb notification 2022
pdf,tnusrb notification 2023 pdf,tnusrb notification 2022 tamil,tnusrb
notification 2022 pc,tnusrb notification 2020,tnusrb notification 2021 pdf,tnusrb
notification 2022 apply online,tnusrb pc notification 2022 age limit,tnusrb si
notification 2023 age limit,tnusrb si notification 2023 apply online,tnusrb si
notification 2022 age limit,how to check tnusrb result,tnusrb application
details,b-notices,b notification icon,tnusrb constable notification 2022,tnusrb
constable notification 2023,tnusrb constable notification 2020,tnusrb current
notification,tnusrb constable recruitment 2022 notification pdf,tnusrb
constable recruitment 2022 notification,tnusrb constable latest notification,tnusrb
mark list 2020,tnusrb notification 2022 date,tnusrb notification 2022 pdf
download,tnusrb pc 2022 notification date,tnusrb pc 2023 notification date,tnusrb
si notification 2023 date,tnusrb si notification 2023 pdf download,tnusrb pc
notification 2022 pdf download,tnusrb si notification 2022 pdf download,



Post a Comment