OUR TELEGRAM CHANNEL FOR JOB UPDATES Click Here

TNHRCE Recruitment 2023 - தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை வேலைவாய்ப்பு 2023!

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு!


தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Organization  / நிறுவனம்:

இந்து சமய அறநிலையத் துறை (Tamil Nadu Hindu Religious & Charitable Endowments Department)

Job Category / வகை:

மத்திய அரசு வேலை

Name of the Post / பதவி:

ஓதுவார்

Total Vacancies / மொத்த காலியிடங்கள்:

பல்வேறு காலியிடங்கள்

Salary / சம்பளம்:

Rs. 3,000/-

Educational Qualification / கல்வித் தகுதி:

தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

Age Limit / வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 வயது

அதிகபட்ச வயது – 45 வயது

Job Location / பணிபுரியும் இடம்:

தென்காசி, தமிழ்நாடு

Application Fee / விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

Selection Procedure /தேர்வு செய்யும் முறை:

Interview

Important Dates:

விண்ணப்பிக்க கடைசி தேதி – 08.09.2023

How to Apply / விண்ணப்பிக்கும் முறை?:

விண்ணப்ப படிவம் திருக்கோயில் அலுவலகத்தில் அச்சிடப்பட்டு வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு பதிவு / விரைவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ அனுப்ப வேண்டும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

Official Notification / அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification) – Download Here

அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) – Check Now


 

Important Links:

Text BOOK For Competitive Exams

Previous Year Question Papers Download 

 Tamil Nadu Government Exam Notes:

TNPSC Previous year question papers collections in single PDF

Mental Ability 

Other Important Links:

General English

General Tamil

News Paper Materials 

RRB RAILWAY RECRUITMENT BOARD (RRB NTPC) material free download

EMPLOYMENT NEWS

GENERAL AWARENESS FOR COMPETITIVE EXAMINATIONS

 




Tags:
tnhrce recruitment 2023,upcoming tnhrce recruitment 2023,tnhrce recruitment 2023 palani,tnhrce recruitment 2023 trichy,tnhrce recruitment 2023 thoothukudi,tnhrce recruitment 2023 coimbatore,tnhrce recruitment 2023 in tamil,tnhrce recruitment 2023 tirupur,tnhrce recruitment 2023 dharmapuri,tnhrce palani recruitment 2023 in tamil,tnhrce salem recruitment 2023,tnhrce recruitment 2023 application form download pdf,tnhrce palani recruitment 2023 application form,tnhrce palani recruitment 2023 application form download,how to apply for tnstc recruitment,how to get job in tnstc,tnhrce recruitment 2023 application form,tnhrce recruitment 2023 chennai,tnhrce chennai recruitment 2023,tnhrce coimbatore recruitment 2023,tnhrce dharmapuri recruitment 2023,tnhrce eo recruitment 2023,tnhrce erode recruitment 2023,tnhrce.gov.in recruitment 2023,2023.hrv,hr recruiting conferences 2022,hr recruitment certification,tnhrce recruitment 2023 in erode district,tnhrce karur recruitment 2023,tnhrce latest recruitment 2023,tnhrce recruitment 2023 madurai,tnhrce madurai recruitment 2023,

Post a Comment