TN MRB புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு: 116 காலிப்பணியிடங்கள்!!!
TN MRB Recruitment 2023: தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) நிறுவனத்தில் Technician Grade – I, ECG Technician மற்றும் LABORATORY TECHNICIAN GRADE – III பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 21.08.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
Organization / நிறுவனம்:
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB)
Name of the Post / பணியின் பெயர்:
Technician Grade – I, ECG Technician மற்றும் LABORATORY TECHNICIAN GRADE – III
Vacancy / காலியிடங்கள்:
- Technician Grade I – 3
- ECG Technician – 95
- LABORATORY TECHNICIAN GRADE – III – 18
Educational Qualification /கல்வித் தகுதி:
- Technician Grade I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Diploma in Pharmacy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ECG Technician பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் one year certificate course in Electro Cardiogram or Treadmill Technician/ PUC under old regulations/ Plus 2 course தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- LABORATORY TECHNICIAN GRADE – III பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் plus-two Examination/ Medical Laboratory Technology Course (one year duration) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Salary / சம்பளம்:
- Technician Grade – I பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
- ECG Technician பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.19500/- முதல் ரூ.62000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
- LABORATORY TECHNICIAN GRADE – III பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.13,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
Age Limit / வயது வரம்பு:
TN MRB பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 01.07.2023 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Selection Process / தேர்வு செய்யும் முறை:
TN MRB பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Application Fee / விண்ணப்ப கட்டணம்:
- SC / SCA / ST / DAP(PH) / DW விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-
- மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.600/-
How to Apply / விண்ணப்பிக்கும் முறை:
TN MRB பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (21.08.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.08.2023
Official Notification / அதிகாரபூர்வ அறிவிப்பு:
Notification 1 PDF: Download Here
Notification 2 PDF: Download Here
Important Links:
Text BOOK For Competitive Exams
Previous Year Question Papers Download
[AdSense-A]
Tamil Nadu Government Exam Notes:
- Mental Ability Test Book PDF
- TNPSC (GROUP 1,2,2A) Preliminary UNIT VIII ( ii. Thirukkural) material free download
- TNPSC Exam Materials (Group 1,2,2A) – Tamil Nadu Commissionerate of Employment & Training
- TNPSC Group 2, 2A Model Test Paper 2021- Tamil Nadu Government
- TNPSC Free Government Material PDF Download All subjects | GROUP 4 Exam | Tamil and English Medium
- TNPSC GROUP 2 2a Exam Free Government Material PDF Download All subjects | Tamil and English Medium
- TNPSC GROUP 1, 2, 2a, 4 Exam Free Government Material PDF Download All subjects | Tamil and English Medium
TNPSC Previous year question papers collections in single PDF
Mental Ability
- simple Interest
- Compound Interest
- LCM & HCF
- Percentage
- Mensuration 2D
- Mensuration 3D
- Profit & Loss
- Ages
- Ratio
- Simplification
- Statistics & Probability
- Time & Work
- TNPSC பொதுதமிழ் Previous year question with Answer combined pdf
- TNPSC Previous year Question paper 2020 – All exam Question and Answer in One pdf
- TNPSC PREVIOUS YEAR QUESTION PAPERS (2013 TO 2020) – History, Botony, Zoology, Physics, Chemistry, Polity, Economics
Other Important Links:
RRB RAILWAY RECRUITMENT BOARD (RRB NTPC) material free download