OUR TELEGRAM CHANNEL FOR JOB UPDATES Click Here

Rashtriya Chemicals and Fertilizers Limited Jobs 2023 | Apply Offline 50 Doctor Vacancies | RCFL Recruitment 2023

RCFL தேசிய உர நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க || நேர்காணல் மட்டுமே!

ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Doctors, Panel Doctors பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


 

Organization / நிறுவனம்:

ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL)

Rashtriya Chemicals & Fertilizers Limited 

Category / வகை:

Central Government

Name of the Post / பதவியின் பெயர்:

Doctors, Panel Doctors

Vacancies / மொத்த காலியிடங்கள் :50

 Salary / சம்பளம்:

 தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு RCFL-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Educational Qualification /கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில்
அல்லது கல்வி நிலையத்தில் MBBS / MD / DNB / BDS/MDS / BAMS / BHMS / BPTH
/BSc (PT) என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Age Limit / வயது வரம்பு:

 வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Selection Process / தேர்வு செய்யும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

How to Apply / விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம்
பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு
அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.08.2023 ம் தேதிக்கு பின் பெறப்படும்
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Date of Reciept of Application Form / விண்ணப்பப் படிவத்தைப் பெறுவதற்கான கடைசி தேதி:  25.08.2023

Official Notification / அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification) –Download Here

அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) – Check Now

 

Important Links:

Text BOOK For Competitive Exams

Previous Year Question Papers Download 

[AdSense-A]

 Tamil Nadu Government Exam Notes:

TNPSC Previous year question papers collections in single PDF

Mental Ability 

Other Important Links:

General English

General Tamil

News Paper Materials 

RRB RAILWAY RECRUITMENT BOARD (RRB NTPC) material free download

EMPLOYMENT NEWS

GENERAL AWARENESS FOR COMPETITIVE EXAMINATIONS


Tags:

rcfl
recruitment 2023,rcfl recruitment 2023 notification pdf,rcfl recruitment 2023
result date,rcfl technician recruitment 2023,rcfl salary,2023 recruit rankings,rcfl
recruitment 2023 notification,rcfl recruitment 2023 apply online,rcfl
recruitment 2023 eligibility criteria,eclkc recruitment,ecrl 2022-23,rfe/rl
jobs,fccla recruitment,fccla recruitment ideas,fccla recruitment week,fccla
recruitment video,fccla 2023 nationals,2023.glc,hlc 2023,hlc registration,icf
recruiting,icf recruiting team,jfrc,jfrc loyola,jfrc rome,k-recruiting,k-recruiting
life sciences,

 


Post a Comment