OUR TELEGRAM CHANNEL FOR JOB UPDATES Click Here

HAL வேலைவாய்ப்பு 2023 - 185 Management Trainee and Design Trainee பணியிடங்கள் | விண்ணப்பிக்க ஆகஸ்ட் 22 கடைசி நாள்!

HAL MT & DT வேலைவாய்ப்பு 2023 – 185 காலிப்பணியிடங்கள் | விண்ணப்பிக்க ஆகஸ்ட் 22 கடைசி நாள்!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் Management Trainee and Design Trainee பதவிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. Hindustan Aeronautics Limited அறிவித்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. HAL அறிவிப்பின்படி மொத்தம் 185 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கான கல்வித்தகுதி Engineering போன்றவைகளாகும். HAL ஆட்சேர்ப்பு 2023க்கான ஆன்லைன் விண்ணப்ப செயல் முறை ஆனது 2 ஆகஸ்ட் 2023 முதல் 22 ஆகஸ்ட் 2023 வரை செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Organization / நிறுவனம்: 

Hindustan Aeronautics Limited

Name of the Post / பணியின் பெயர்: 

Management Trainee and Design Trainee

Vacancies / மொத்த பணியிடங்கள்:   

  • Management Trainee (MT) – 95 பணியிடங்கள்
  • Design Trainee (DT) – 90 பணியிடங்கள்

என மொத்தம் 185 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Educational Qualification / கல்வி தகுதி:
  • Design Trainee: 03 years Engineering Diploma in relevant discipline (Aeronautics, Mechanical, Electrical, Electronics).
  • Management Trainee (MT – Tech): Engineering Graduate (B.E. / B.Tech) in relevant discipline (Mechanical, Electrical, Electronics, Production, Computer Science, Metallurgy)
Selection Procedure / தேர்வு செயல் முறை:

Written Examination மற்றும் Skill Test / Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

How to Apply / விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் HAL ஆட்சேர்ப்பு 2023 க்கு 2 ஆகஸ்ட் 2023 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ HAL அறிவிப்பு 2023 PDf ஐ கவனமாகப் படித்து 22 ஆகஸ்ட் 2023க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.

Last Date / விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.08.2023

Official Notification / அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification) – Download Here

அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) – Check Now

விண்ணப்ப படிவம் (Apply Online)Apply Now

 

 
 

Important Links:

Text BOOK For Competitive Exams

Previous Year Question Papers Download 

[AdSense-A]

 Tamil Nadu Government Exam Notes:

TNPSC Previous year question papers collections in single PDF

Mental Ability 

Other Important Links:

General English

General Tamil

News Paper Materials 

RRB RAILWAY RECRUITMENT BOARD (RRB NTPC) material free download

EMPLOYMENT NEWS

GENERAL AWARENESS FOR COMPETITIVE EXAMINATIONS


Tags:

hindustan aeronautics limited recruitment,hal hindustan aeronautics limited recruitment,hindustan aeronautics limited recruitment 2022,hindustan aeronautics limited result,hindustan aeronautics limited courses,hindustan aeronautics limited information,how to get job in hindustan aeronautics limited,hindustan aeronautics limited recruitment 2022 apply online,hindustan aeronautics limited bangalore recruitment 2022,hindustan aeronautics limited chennai,hindustan aeronautics limited company,hindustan aeronautics limited career,hindustan aeronautics limited delhi,dh aeronautics llc,hindustan aeronautics limited stock,hindustan aeronautics stock,hindustan aeronautics limited founder,hindustan aeronautics limited facebook,hindustan aeronautics limited factory,hindustan aeronautics limited job,hindustan aeronautics limited hal,hindustan aeronautics limited linkedin,hindustan aeronautics jobs,

Post a Comment