OUR TELEGRAM CHANNEL FOR JOB UPDATES Click Here

CDAC Recruitment 2023 - Apply Online for Various Posts!!!

CDAC நிறுவனத்தில் பல்வேறு புதிய வேலைவாய்ப்பு 2023 - ரூ.21.97 லட்சம் ஆண்டு ஊதியத்தில்!!

CDAC நிறுவனத்தில் Finance Officer, Manager, Senior Admin Officer, Senior Finance Officer, Senior Purchase Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 25-08-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

Organization  / நிறுவனம்:

CDAC

Name of the Post / பதவி:

Finance Officer, Manager, Senior Admin Officer, Senior Finance Officer, Senior Purchase Officer

Total Vacancies / மொத்த காலியிடங்கள்: 

09

Educational Qualification / கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் MBA / Post Graduate / CA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Salary / சம்பளம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.21.97 லட்சம் வரை ஆண்டு சம்பளம் வழங்கப்படும்.

Application Fee / விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PWD / EWS விண்ணப்பதாரர்கள் தவிர மற்றவர்களுக்கு ரூ.500/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Age Limit / வயது வரம்பு:

வயதானது குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 40 வரை இருக்க வேண்டும். 

Selection Procedure /தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் ழுத்து தேர்வு, Group Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

How to Apply / விண்ணப்பிக்கும் முறை?:

CDAC பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (25.08.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Important Dates:

விண்ணப்பிக்க கடைசி தேதி: 
25.08.2023

Official Notification / அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification) – Download Here

அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) – Check Now

ஆன்லைனில் விண்ணப்பிக்க (Apply Online)Apply Now



Important Links:

Text BOOK For Competitive Exams

Previous Year Question Papers Download 

 Tamil Nadu Government Exam Notes:

TNPSC Previous year question papers collections in single PDF

Mental Ability 

Other Important Links:

General English

General Tamil

News Paper Materials 

RRB RAILWAY RECRUITMENT BOARD (RRB NTPC) material free download

EMPLOYMENT NEWS

GENERAL AWARENESS FOR COMPETITIVE EXAMINATIONS

 

Tags:

cdac
jobs 2023.future jobs in demand 2026.high demand jobs in 2027.future jobs in
demand 2030 canada.cdac recruitment 2023 apply online.future jobs in education.2022
jobs in demand.bcdc jobs.bda consulting careers.bda jobs plainfield.bcd job
openings.bcdc careers.cdac jobs near me.dcas jobs 2022.cdac current job
opportunities.cdac permanent jobs.cdac contract jobs.job opportunities after
cdac course.cdac job salary.cdac recruitment 2023 for freshers.future jobs for
students.gdc jobs 2022.future jobs in demand 2030.future jobs in canada 2030.


Post a Comment