OUR TELEGRAM CHANNEL FOR JOB UPDATES Click Here

இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம் - கிருஷ்ணகிரி !!

இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம் - கிருஷ்ணகிரி


கிருஷ்ணகிரியில் ஆக. 30-ஆம் தேதி, இரண்டாம் நிலை காவல் தோவிற்கான இலவசப் பயிற்சி வகுப்பு தொடங்குகிறது.

இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோவு வாரியம் நடத்தும் 2-ஆம் நிலைக் காவலா், 2-ஆம் நிலை சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பாளா் பதவிகளுக்கான நேரடித்தோவு 2023 பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி மொத்த காலிப் பணியிடங்கள் 3,359 ஆகும். இந்தப் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி 10-ஆம் வகுப்பு தோச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த நேரடித் தோவுக்கு செப்டம்பா் 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இந்த போட்டித் தோவிற்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தோவுகள், கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆக.30-ஆம் தேதி முதல் நடைபெறும். இந்தப் பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவா்கள் கூகுள் பாா்மில் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். 

மேலும், விவரங்களுக்கு 04343-291983 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். எனவே, மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த நபா்கள், இலவச பயிற்சி வகுப்பில் சோந்து பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.


Important Links:

Text BOOK For Competitive Exams

Previous Year Question Papers Download 

 Tamil Nadu Government Exam Notes:

TNPSC Previous year question papers collections in single PDF

Mental Ability 

Other Important Links:

General English

General Tamil

News Paper Materials 

RRB RAILWAY RECRUITMENT BOARD (RRB NTPC) material free download

EMPLOYMENT NEWS

GENERAL AWARENESS FOR COMPETITIVE EXAMINATIONS

 

Tags:

job fair, employment news,job fair news,job fair employers,job fair events near me,a job fair,job fair bronx,business job fairs,ca job fair,city job fair,city job fair 2022,job fair dickinson nd,job fair for employers near me,unemployment job fairs,employment job fairs,ge job fair,job fair gm,h-e-b job fair 2022,h-e-b job fair,job fair inland empire ca,la job fair,labor and employment news,labor and employment law news,nm job fairs,job fair nm,job fair - new orleans 2022,job fair emporia va,job fair press release,public job fairs,job fair queens,job fair queens ny,job fair questions employers ask,rn job fair nyc,rn job fair near me,is job fair really worth it,are job fairs effective,is jobfairx legit,are job fairs worth it for employers,tn job fair.com,today job fair,job fair unemployment,job fair unh,va job fairs,workforce job fair,job fair x reviews,job fair x,ny job fairs,zf job fair,job fair zoo,job news job fair,job1 job fair,2 job openings for every unemployed person,2 jobs for every unemployed person,2 jobs for every person,employer job fairs,job fair newport news va,job fair new albany indiana,employment job fair,7 mile fair job application,job fair 805,911 job fair,9news employees,

Post a Comment