OUR TELEGRAM CHANNEL FOR JOB UPDATES Click Here

BECIL Recruitment 2023: Apply for Technical Assistant, Speech Therapist Etc

BECIL ஆணையத்தில் 12ம் வகுப்பு, B.Sc டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் ரூ. 52,300 சம்பளத்தில் வேலை!!

BECIL ஆணையத்தில் Technical Assistant, Speech Therapist Etc பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 31-08-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

Organization  / நிறுவனம்:

Broadcast Engineering Consultants India Limited (BECIL)

Name of the Post / பதவி:

Technical Assistant, Speech Therapist Etc

Total Vacancies / மொத்த காலியிடங்கள்: 

23

Educational Qualification / கல்வித் தகுதி:

12ம் வகுப்பு / B.Sc / Degree in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

Salary / சம்பளம்:

மாதம் ரூ.52,300/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

Age Limit / வயது வரம்பு:

வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 வரை இருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Selection Procedure /தேர்வு செய்யும் முறை:

எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

How to Apply / விண்ணப்பிக்கும் முறை?:

BECIL பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (31.08.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

For applying, please visit the BECIL’s website www.becil.com. Go the ‘Careers Section’ and then click ‘Registration Form (Online)’. 

Important Dates:

விண்ணப்பிக்க கடைசி தேதி – 31.08.2023

Official Notification / அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification) – Download Here

அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) – Check Now



 

Important Links:

Text BOOK For Competitive Exams

Previous Year Question Papers Download 

 Tamil Nadu Government Exam Notes:

TNPSC Previous year question papers collections in single PDF

Mental Ability 

Other Important Links:

General English

General Tamil

News Paper Materials 

RRB RAILWAY RECRUITMENT BOARD (RRB NTPC) material free download

EMPLOYMENT NEWS

GENERAL AWARENESS FOR COMPETITIVE EXAMINATIONS

 




Tags:
becil recruitment,becil recruitment 2023,becil recruitment 2023 apply online,becil recruitment 2023 staff nurse,becil recruitment 2022 apply online,becil recruitment 2023 notification pdf,aiims becil recruitment 2023,becil recruitment contact number,becil recruitment 2023 data entry operator,becil recruitment 2023 result,becil recruitment 2019,becil recruitment apply online,becil recruitment aiims bilaspur,becil recruitment aiims delhi,becil recruitment aiims kalyani,becil recruitment aiims guwahati,becil recruitment admit card,becil recruitment aiims bhopal,becil aiims recruitment 2023,becil accountant recruitment 2022,

Post a Comment